Global
Total confirmed: 0 Deaths: 0 Recovered: 0 Active: 0 Last updated: December 10, 2022 - 4:35 am (+05:30)
கோயில்கள் Archives | Arivudaimai | Latest Tamil News | Online Tamil News | epaper tamil | online news in Tamil | Breaking News Tamil | The place of knowledge | Technology News | corona news update in tamil | தமிழ் நியூஸ் | தமிழ் செய்தித்தாள்கள் | தமிழ் செய்திகள் | COVID-19 |

கோயில்கள்

Home ஆன்மீகம் கோயில்கள்
கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற பல்வேறு  சமயம் சார்ந்த ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடமாகும். பண்டைய காலத்தில் இருந்தே இந்த நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன.தமிழில் "கோ' எனும் சொல்  இறைவன் என்று பொருள்படும்  "இல்' என்றால் இல்லம். இறைவன் இருக்கும் இடமதான் “கோயில்”.