[corona-line country=India]
ராசிபலன்கள் Archives | Arivudaimai | Latest Tamil News | Online Tamil News | epaper tamil | online news in Tamil | Breaking News Tamil | The place of knowledge | Technology News | corona news update in tamil | தமிழ் நியூஸ் | தமிழ் செய்தித்தாள்கள் | தமிழ் செய்திகள் | COVID-19 |

ராசிபலன்கள்

Home ஆன்மீகம் ராசிபலன்கள்
ஒவ்வொருவரும் பிறக்கும்பொழுது போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ அதுவே அந்த ஜாதகருடைய ஜென்ம ராசி எனப்படும்.சொல்லவேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதுதான் உங்களின் ஜனன ராசி ஆகும். இந்த ராசிக்கு தான் குரு பெயர்ச்சி பலன்களும் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு, கேது பெயர்ச்சி பலன்களும் பார்க்க வேண்டும் ஏனென்றால் இவை அனைத்தும் கோச்சாரம் என்று சொல்லப்படுகிற கோள்களின் சஞ்சார பலன்கள் ஆகும்.இவற்றை அடிப்படையாக கொண்டு ஒவொரு நாளும் 12 ரசிகளுக்குமான பலன்களும் கணக்கிடப்படுகின்றன.