Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் விவோ நிறுவனம் விவோ V20 ஸ்மார்ட்போனை அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது!…

விவோ நிறுவனம் விவோ V20 ஸ்மார்ட்போனை அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது!…

334
0
Vivo V20
Share

விவோ நிறுவனம் இந்தியாவில் தனது வி20 ஸ்மார்ட்போனை அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது.

VIVO V20 சிறப்பம்சங்கள்:
– 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
– 8 ஜிபி ரேம்
– 128 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
– 64 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
– 44 எம்பி பிரைமரி கேமரா
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
– டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

ஆண்ட்ராய்டு os 11 செப்டம்பரில் வெளியிடா ?

தற்சமயம் இதன் வெளியீட்டு தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் நடைபெறும் அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here