Home செய்திகள் இந்தியா தங்கள் இருப்பிடத்தைக் கூகுள் கண்காணிக்கிறது.. இதோ தடுக்கும் எளிய வழிமுறை !

தங்கள் இருப்பிடத்தைக் கூகுள் கண்காணிக்கிறது.. இதோ தடுக்கும் எளிய வழிமுறை !

331
0
Share

இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் தங்களுடைய இருப்பிடத்தை மிக எளிதில் டிராக் செய்து விடுகின்றனர். அதில் முதல் இடத்தை பிடித்திருப்பது கூகுள் நிறுவனம். தங்களுடைய ஸ்மார்ட் போனை வைத்து மிக எளிதில் தாங்கள் இருக்கும் இடத்தை கூகுள் நிறுவனம் அறிந்துவிடுகிறது.

அது மட்டுமில்லாமல் தாங்கள் செயல்படுத்தும் செயலிகளும் தங்கள் இருப்பிடத்தைக் கண்டறிவதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றால் அதனை அடிப்படையாகக் கொண்டு விளம்பரங்களை தங்களுக்கு வழங்குவதற்காகவே. இதை அனைத்து செயலிகளும் முறையைக் கையாளுகின்றனர்.

பணப் பற்றாக்குறை விலகி செல்வம் செழிக்க சில எளிய பரிகாரங்கள் !!

ஆனால் இந்த இருப்பிடத்தை அறிந்து கொள்வதால் தேவையற்ற பிரச்சினைகளும் அசௌகரியமும் ஏற்படுவதாகப் பயனர்கள் கருதுகின்றனர். இதனைக் கூகுள் நிறுவனம் மூலமே எப்படி நிறுத்தலாம் என்று மிக எளிய வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

1.முதலில் https://myactivity.google.com/myactivity?pli=1 என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களுடைய ஈமெயில் ஐடியை கொண்டு லாகின் செய்ய வேண்டும்.
2.அதன் பிறகு அந்த இணையப் பக்கத்தில் உள்ள லொகேஷன் ஹிஸ்டரி என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3.பின்பு அதனை ஆஃப் என்று செய்து விட்டாள் தங்கள் இருப்பிடத்தை அதன் பிறகு நோட்டமிட முடியாது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here