Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் தமிழக ஊர்ப் பெயர்களில் மாற்றமா ? புதிய அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு !

தமிழக ஊர்ப் பெயர்களில் மாற்றமா ? புதிய அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு !

453
0
tamilnadu
Share

தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்களைத் தமிழில் இருப்பது போன்றே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும் எழுதவும் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
வேலூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி, பூவிருந்தவல்லி, எனத் தமிழ்நாட்டில் மொத்தம் 1018 ஊர்களின் பெயர்கள் தமிழில் ஒரு உச்சரிப்பிலும் ஆங்கிலத்தில் வேறொரு உச்சரிப்பிலும் இது நாள் வரை இருந்து வந்தன. இதற்கு தற்போது தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதற்காகத் தமிழக அரசு ஒரு புது அரசாணையைப் பிறப்பித்துள்ளது. அதில் தமிழில் எப்படி உள்ளதோ அதே உச்சரிப்பில் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என்று ஆணை வெளியிட்டுள்ளது.
இதனால் வெளியூர்களில் அல்லது வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் இடம் பெயரில் எந்தவித சந்தேகமும், குழப்பமும் இன்றி தெளிவாகச் சென்றடைய நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழே சில ஊர்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது :
area names
இதே போல் சென்னையின் சில முக்கிய இடங்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :area name

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here