Home செய்திகள் இந்தியா பெரும் சரிவைச் சந்தித்த ஏர்டெல், வோடாபோன் ! ஜியோவின் அசுர வளர்ச்சி..

பெரும் சரிவைச் சந்தித்த ஏர்டெல், வோடாபோன் ! ஜியோவின் அசுர வளர்ச்சி..

359
0
BSNL-Jio
Share

வோடபோன் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் மே மாதத்தில் 94 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும் ஜியோ 37 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாகவும் டிராய் தெரிவித்துள்ளது. JIO மட்டுமின்றி BSNL தொலைத்தொடர்பு நிறுவனம் லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதில் மே மாதம் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக வயர்லெஸ் வாடிக்கையாளர்களில் குறைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.airtel

ட்ராய் வெளியிட்ட அறிக்கையின்படி பாரதி ஏர்டெல் 47.428 லட்சம் வாடிக்கையாளர்களையும் வோடபோன் ஐடியா 47.263 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்து உள்ளது. இதனால் இரண்டு நிறுவனமும் சேர்த்துக் கிட்டத்தட்ட 94 லட்சம் வாடிக்கையாளர்கள் இழந்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ! பிரதமருக்கு முதல்வர் கடிதம்.

ஏப்ரல் மாதத்தில் ஒப்பிடும்போது மே மாதத்தில் இது மிகப் பெரிய சரிவாகக் கருதப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ வந்த பிறகு அனைத்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here