Home செய்திகள் இந்தியா இந்தியாவில் விரைவில் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர்…

இந்தியாவில் விரைவில் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர்…

342
0
Share

பிரபல எலக்ட்ரானிக் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இது நாள் வரை இந்தியாவில் ஆன்லைன் ஸ்டோரை திறக்கவில்லை. டைரக்ட் ஆப்பிள் ஸ்டோர் மட்டுமே உள்ளன அதைத் தவிர்த்து சில ஆன்லைன் விற்பனை இணையதளங்கள் விற்பனையாகி வருகின்றது. தற்போது ஆன்லைன் ஸ்டார் திறக்க முன்வந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனமானது பல நாடுகளில் ஆப்பிள் ஸ்டோர்களைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் நேரடியாகச் சென்று தங்களுக்கு வேண்டிய சாதனங்களை வாங்கி வரவும் முடியும். ஆன்லைன் ஸ்டோர் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே இருந்து வருகிறது.

ஆனால் தற்போது கொரோனா பரவலை அடுத்த ஆன்லைன் ஸ்டோரில் பெரும் விற்பனை நடந்ததைத் தொடர்ந்து தற்போது ஆப்பிள் நிறுவனம் ஆன்லைன் ஸ்டோரை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனவே இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் விரைவில் திறக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

பெரும் சரிவைச் சந்தித்த ஏர்டெல், வோடாபோன் ! ஜியோவின் அசுர வளர்ச்சி..

வரும் தீபாவளி முன்னிட்டு ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆயினும் ஃப்ளிப்கார்ட் அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக இணையதளங்களில் இது நாள் வரை ஆப்பிள் பிராண்ட் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here