Home செய்திகள் இந்தியா ஜியோ பைபர் அறிமுக சலுகையாக அன்லிமிடெட் ஆஃபர்…

ஜியோ பைபர் அறிமுக சலுகையாக அன்லிமிடெட் ஆஃபர்…

362
0
JIO
Share

ஜியோ இணையம் வந்த பிறகு இந்தியாவில் ஒரு மிகப்பெரிய இனையப் புரட்சியை ஏற்பட்டுவிட்டது. மிக குறைந்த விலையில் இன்டர்நெட் கிடைக்கும் என்று இந்தியாவிற்கும் சிறப்புப் பெயரும் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்…

அது போல் ஜியோ இது வரை சிம் கார்டு மற்றும் டேட்டா கார்டுகள் விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது பைபர் இனைய இணைப்பு வெளியிட முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் பைபர் பயனர்களுக்கு அறிமுக சலுகையாக அன்லிமிடெட் இணையதள வசதியையும் வழங்க முடிவெடுத்துள்ளது.

இதற்கான திட்டங்களை கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது :

இந்த புதிய திட்டத்தின் மூலம் 399 ரூபாயில் இருந்து 1499 வரை ஜியோ பைபர் இனைய இணைப்பை பெற்று எல்லையற்ற இண்டர்நெட் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் சிறப்பு என்னவென்றால் 12 OTT பிரீமியம் தளங்களும் இலவசமாக கிடைக்குமாம். இப்போது புதிய வாடிக்கையாளர்களை 30 நாட்களுக்கு அன்லிமிடட் இன்டர்நெட் சேவையை வழங்க முடிவெடுத்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here