Home செய்திகள் இந்தியா ஒரே ஒரு பயணிக்காக 7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பெரு வின் சுற்றுலா தளம்!…

ஒரே ஒரு பயணிக்காக 7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பெரு வின் சுற்றுலா தளம்!…

333
0
tourist place
Share

பெருவில் உள்ள புகழ்பெற்ற மச்சு பிச்சு சுற்றுலா தளம், ஒரே ஒரு ஜப்பான் சுற்றுலா பயணிக்காக திறக்கப்பட்டுள்ளது.

பெருவின் மச்சு பிச்சு கோட்டை 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இந்த கோட்டையை சுற்றிப்பார்க்க ஜப்பானில் இருந்து ஜெஸ்ஸி தாகயாமா என்ற சுற்றுலா பயணி வந்துள்ளார்.

ஜெஸ்ஸி தாகயாமாவின் பயண திட்டங்கள், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது சிறப்பு வேண்டுகோளை ஏற்று அவருக்கு மச்சு பிச்சு கோட்டையை சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலாச்சாரத்துறை அமைச்சர் நெய்ரா தெரிவித்துள்ளார்.

புதிய திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும் ! 25 கோடி பேர் வேலை இழப்பார்கள்.. மைக்ரோசாப்ட்

அடுத்த மாதம் முதல் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவர் என்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நெய்ரா தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here