Home செய்திகள் இந்தியா அண்ணா பல்கலைகழகம் மூலம் வெளியிடப்பட்ட தரமற்ற கல்லூரிகளின் முழூ பட்டியல்… இவ்வளவா!

அண்ணா பல்கலைகழகம் மூலம் வெளியிடப்பட்ட தரமற்ற கல்லூரிகளின் முழூ பட்டியல்… இவ்வளவா!

464
0
anna university
Share

அண்ணா பல்கலைக்கழகத்தால் ஒவ்வொரு ஆண்டும் அதன் கட்டுப்பாட்டிற்குள் இயங்கிவரும் கல்லூரிகளின் தரக் கட்டுப்பாட்டை மதிப்பீடு செய்து அதற்க்கான பட்டியல் வெளீயீடு செய்யும். அந்த அடிப்படையில் தற்போது தரமற்ற கல்லூரிகளின் பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது….

இதில் சில முக்கிய கல்லூரிகளின் பெயர்களும் வந்துள்ளது பெரும்பாலோருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

1. திருநெல்வேலி ஏ.ஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4937.

2. ஈரோடு ஐஸ்வர்யா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2332.

3. வேலூர், அன்னை மீரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1137.

4. சென்னை அன்னை வேளாங்கண்ணி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1133.

5. கன்னியாகுமரி, அன்னை வேளாங்கண்ணி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4999.

6. காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி TNEA code 1201.

7. திருவண்ணாமலை அருள்மிகு மீனாட்சி அம்மன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1503.

8. திருவள்ளூர் பஜரங் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1102.

9. கோவை , கேப்பிடல் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2370.

10. திருச்சி, கேர் குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன்ஸ் TNEA code 3841.

11. தூத்துக்குடி சாண்டி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4931.

12. நாமக்கல் சிஎம்எஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2635.

13. நாமக்கல், டாக்டர் நாகரத்தினம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2662.

14. கோவை ஈசா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2749.

15. திருநெல்வேலி ஐன்ஸ்டீன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4980.

16. நாமக்கல் எக்சல் பிசினஸ் ஸ்கூல்

17. நாமக்கல் எக்சல் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2664.

18. வேலூர் ஜி.ஜி.ஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1506.

19. காஞ்சிபுரம் ஜிகேஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1407.

20. ராமநாதபுரம் கணபதி செட்டியார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5924.

21. சேலம் கணேஷ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2341.

22. தூத்துக்குடி ஹோலிகிராஸ் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 4934

23.கன்னியாகுமரி இமானுவேல் அரசர் ஜே ஜே காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4932

24. திருவள்ளூர் இந்திரா இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1229

25. தூத்துக்குடி இன்பேன்ட் ஜீசஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4976

26. காஞ்சிபுரம் ஜேஇஐ மாதாஜி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1235

27. கன்னியாகுமரி ஜேம்ஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4987

28. சென்னை ஜவஹர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 1153

29. திருவள்ளூர் ஜெயா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1221

30. தர்மபுரி ஜெயலட்சுமி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 2640

31. விருதுநகர் காமராஜ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4959

32. காஞ்சிபுரம் காஞ்சி பல்லவன் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1208

33. சிவகங்கை காரைக்குடி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் காரைக்குடி இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் TNEA code 5533

34. நாமக்கல் கிங் காலேஜ் ஆப் டெக்னாலஜி TNEA code 2631

35. காஞ்சிபுரம் லார்ட் வெங்கடேஸ்வரா இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1205.

36. காஞ்சிபுரம் மாதா இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1243

37. திருநெல்வேலி மகாகவி பாரதியார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4998

38. வேலூர் எம்எம்இஎஸ் அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர்

39. ராமநாதபுரம் முகமமது சதக் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 5907.

40. சென்னை முகம்மது சதக் ஏ ஜே அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 1400.

41. காஞ்சிபுரம் முகம்மது சதக் ஏ ஜே அகாடமி ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1301.

42. புதுக்கோட்டை மதர் தெரசா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3846.

43. கோவை என் ஆர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2351.

44. கன்னியாகுமரி நாராயணகுரு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4977.

45. அரியலூர் நெல்லியாண்டவர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 3466.

46. காஞ்சிபுரம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1431.

47. திருவண்ணாமலை ஆக்ஸ்போர்டு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1529.

48. மதுரை பிடிஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5911.

49. காஞ்சிபுரம் பல்லவன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1209.

50. தஞ்சை, பரிசுத்தம் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் TNEA code 3833.

51. கோவை , பார்க் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2716.

52. கோவை, பார்க் காலேஜ் ஆப் டெக்னாலஜி TNEA code 2768.

53. திருச்சி, பாவேந்தர் பாரதிதாசன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3815.

54. காஞ்சிபுரம் பெரி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1452.

55. திருச்சி, பிரைம் நெஸ்ட் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் TNEA code 3446.

56. திருச்சி ஆர்விஎஸ் கேவிகே ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2778.

57. கோவை ஆர்விஎஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2731.

58. திண்டுக்கல் ஆர்விஎஸ் எஜூகேசனல் டிரஸ்ட் TNEA code 5862.

59. வேலூர் ராணிப்பேட்டை இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1511.

60. திண்டுக்கல் ரத்னவேல் சுப்பிரமணியம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5913.

61. கோவை எஸ்விஎஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2654.

62. காஞ்சிபுரம் சக்திமாரியம்மன் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1214.

63. தர்மபுரி சப்தகிரி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2616.

64. வேலூர் சரஸ்வதி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1515.

65. திருநெல்வேலி சர்தார் ராஜா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 5968.

66.கோவை சசூரி அகாடமி ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2738.

67. திருப்பூர் சசூரி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2717.

68. திண்டுக்கல் எஸ்பிஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5930.

69. சென்னை ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் செயின்ட் பீ்ட்டர்ஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1127.

70. சேலம் ஸ்ரீசத்யம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2346.

71. ஈரோடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 2747.

72. காஞ்சிபுரம் ஸ்ரீ ஆண்டாள் அழகர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1417.

73. காஞ்சிபுரம் எஸ்எம்கே போர்மா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1313.

74. தஞ்சாவூர், எஸ்எம்ஆர் ஈஸ்ட் கோஸ்ட் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3451.

75. மதுரை சோலையம்மாள் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 5914.

76. வேலூர் ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1438.

77. வேலூர் ஸ்ரீ நந்தனம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1514.

78. சிவகங்கை ஸ்ரீராஜராஜன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5502.

79. சிவகங்கை செயின்ட் மிக்கேல் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5919.

80. ஈரோடு சூர்யா இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 2748.

81. விழுப்புரம் சூர்யா குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன்ஸ் TNEA code 1434.

82. கோவை, தமிழ்நாடு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2721.

83. கோவை தமிழ்நாடு ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2728.

84. திருச்சி, திருச்சி இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 3820.

85. மதுரை அல்ட்ரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பார் உமன் TNEA code 5942.

86. விருதுநகர் விபிஎம்எம் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் பார் உமன் TNEA code 4679.

87. விருதுநகர் விபி முத்தையா பிள்ளை மீனாட்சி அம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் பார் உமன் TNEA code 4979.

88. விழுப்புரம் வேதாந்தா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1136.

89 திண்டுக்கல் வீரம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 5851.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here