Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் சூப்பரான ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகமாகிறது!…

சூப்பரான ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகமாகிறது!…

414
0
Realme 7i
Share

ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

ரியல்மி 7ஐ சிறப்பம்சங்கள்:
– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
– அட்ரினோ 610 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
– 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– டூயல் சிம், பின்புறம் கைரேகை சென்சார்
10000 க்கும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்கனுமா?.. இத ட்ரை பண்ணுங்க!…
– 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here