Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் 10000 க்கும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்கனுமா?.. இத ட்ரை பண்ணுங்க!…

10000 க்கும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்கனுமா?.. இத ட்ரை பண்ணுங்க!…

337
0
Realme Narzo 20A
Share

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.

ரியல்மி நார்சோ 20ஏ சிறப்பம்சங்கள்:
– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– அட்ரினோ 610 ஜிபியு, ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– டூயல் சிம், கைரேகை சென்சார்
– 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்இடி ஃபிளாஷ், EIS
– 2 எம்பி B&W சென்சார்
– 2 எம்பி ரெட்ரோ கேமரா, f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்.

ரியல்மி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த ரியல்மி C12 ஸ்மார்ட்போன்!…

விலை மற்றும் நிறம் விவரம்:
– ரியல்மி நார்சோ 20ஏ 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,499.
– ரியல்மி நார்சோ 20ஏ 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,499.
– ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here