Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் தூக்கலான விலையில் ரியல்மி 7 ப்ரோ!.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?…

தூக்கலான விலையில் ரியல்மி 7 ப்ரோ!.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?…

336
0
Realme 7 Pro
Share

ரியல்மி நிறுவனம் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

அறிமுகமாகியுள்ள ரியல்மி 7 ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதன் விவரம் பின்வருமாறு…

ரியல்மி 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:
– 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 ஜிபியு
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
– 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம்
– 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 64 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி போர்டிரெயிட் கேமரா
– 2 எம்பி மேக்ரோ சென்சார்
– 32 எம்பி செல்ஃபி கேமரா
– 4500 எம்ஏஹெச் பேட்டரி
– 65 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

ரியல்மி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த ரியல்மி C12 ஸ்மார்ட்போன்!…

விலை மற்றும் நிறம் குறித்த விவரங்கள்:
– ரியல்மி 7 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999
– ரியல்மி 7 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21,999
– ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மிரர் வைட் மற்றும் மிரர் புளூ நிறங்களில் கிடைக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here