Home செய்திகள் இந்தியா அட்டகாசமான போக்கோ C3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த போக்கோ நிறுவனம்!…

அட்டகாசமான போக்கோ C3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த போக்கோ நிறுவனம்!…

387
0
Poco C3
Share

போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் போக்கோ சி3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

போக்கோ சி3 சிறப்பம்சங்கள்:
– 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 IPS LCD ஸ்கிரீன்1
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
– IMG PowerVR GE8320 GPU
– 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
– 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
– டூயல் சிம் ஸ்லாட், ஸ்பிலாஷ் ப்ரூப்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
– 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
– 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்.

பட்ஜெட் போனுக்கு ஏத்த பக்கா அம்சங்களும் பொருந்திய ரியல்மி நார்சோ 20!…

விலை விவரம்:
– போக்கோ சி3 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் ரூ. 7,499
– போக்கோ சி3 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,499
– போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் புளூ, லைம் கிரீன் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here