Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் பட்ஜெட் போனுக்கு ஏத்த பக்கா அம்சங்களும் பொருந்திய ரியல்மி நார்சோ 20!…

பட்ஜெட் போனுக்கு ஏத்த பக்கா அம்சங்களும் பொருந்திய ரியல்மி நார்சோ 20!…

352
0
Realme Narzo 20
Share

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.

ரியல்மி நார்சோ 20 சிறப்பம்சங்கள்:
– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
– மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
– 4 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி eMMC 5.1மெமரி
– டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
– 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.1
– யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி

ஓப்போ A52 ஸ்மார்ட்போனின் புதிய மாடல் இந்தியாவில் அறிமுகமானது…

விலை மற்றும் நிறம் விவரம்:
– ரியல்மி நார்சோ 20 4 ஜிபி + 65 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,499.
– ரியல்மி நார்சோ 20 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499.
– ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here