Home கட்டுரை பாகிஸ்தான் குமுறல் ! இந்தியா ஹாப்பி…

பாகிஸ்தான் குமுறல் ! இந்தியா ஹாப்பி…

430
0
Share

இந்தியாவிற்குச் சக்தி வாய்ந்த ரபேல் போர் விமானம் வந்ததால் மகிழ்ச்சி. அந்நிய நாடுகள் சற்று கலகத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அஞ்சுவதாகத் தகவல்.

ரபேல் போர் விமானம் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இது வரை கடைசியாக 1997 சுகோய் என்ற பெயரில் போர் விமானத்தை இந்திய விமானப் படையில் இனைத்தனர். அதன் பிறகு 22 ஆண்டுகள் கழித்து தற்போது தான் விமானப் படையில் ஒரு புதிய விமானம் இணைக்கப்பட்டுள்ளது.MIG-29 war flight

இந்த ரபேல் போர் விமானம் எதிரிகளின் ரேடார் கண்களுக்குத் தென்படாத வகையில் செல்லக்கூடியதாம். இதுவே இதன் தனிச் சிறப்பாகும். மேலும் இது விமானம் தாங்கி கப்பல் கடலோர விமான தளங்கள். முக்கிய மிகச்சிறிய தளங்களிலிருந்தும் எளிதில் உயரம் பறக்க கூடிய திறன் கொண்டது, உளவு பார்த்தல், வான்வெளி பாதுகாப்பு, உள் நுழைந்து தாக்குதல், அணு ஆயுத திறன், எதிரி போர்க்கப்பல்களைத் தாக்கும் திறன் உள்ளிட்ட அனைத்து விதமான போர் நடவடிக்கைகளையும் ரபேலால் மேற்கொள்ள முடியும். இந்த ஏராளமான சிறப்பம்சங்கள் இந்த போர் விமானத்தின் பெரும் பலமாம். இதனால் இது இந்திய விமானப்படை ராணுவத்திற்கு பெரும் பலமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாகப் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆயிஷா பரூக்கி செய்தி தொடர்பாளரைச் சந்தித்து இந்திய நாட்டு ரபேல் விமானம் குறித்து பெருமிதமாகப் பேசியுள்ளார். ஏனென்றால் அண்டை நாடான பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவிற்கு ஏதாவது ஒருவகையில் பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த ரபேல் இந்த இந்தியா வந்ததையடுத்து அஞ்சுவதாகத் தகவல் கிடைத்தது.

ரபேல் போர் விமானங்கள், அணு ஆயுதங்களை எளிதில் தாங்கிக் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடியதாம். பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்தியா இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. என அவர் கூறினார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here