Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் பர்சை பதம் பார்க்கும் டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன்!..

பர்சை பதம் பார்க்கும் டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன்!..

366
0
Tecno Spark 6 Air
Share

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு..

டெக்னோ ஸ்பார்க் 6ஏர் சிறப்பம்சங்கள்:
– 7 இன்ச் 1640X720பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர்
– IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
– 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– ஹைஒஎஸ் 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
– 2 எம்பி டெப்த் சென்சார், ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
– விலை ரூ. 7,999


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here