Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் இணைய வழி கல்வி.. மாணவர்கள் பயன் பெற!…

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் இணைய வழி கல்வி.. மாணவர்கள் பயன் பெற!…

4051
0
Empowering Education
Share

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை https://e-learn.tnschools.gov.in/ என்ற இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்துள்ளது. இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

இணையவழிக்கல்வி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் ஒரு நூதன முயற்சி

எங்கும் எப்போதும் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்நேரமும் பாடம் சம்மந்தப்பட்ட காணொளிகளை கண்டு பயிலலாம்

எல்லோருக்கும் மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் அனைவரும் பயனடையலாம்.

மேலும் TNPSC குரூப் தேர்வு எழுதுகின்ற அனைவருக்கும் இது ஒரு வசதியாக அமையும், படிக்கும் மாணவர்களிடம் இருந்து புத்தகம் வாங்கி படிக்கும் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் இந்த செயல் முறை பயனளிக்கிறது.

இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களும் உள்ளது. இதனை
காணொளியாகவும் காணலாம் மற்றும் படித்தும் பழகலாம்.

இதனால் மாணவர்கள் எளிதில் படங்களை புரிந்து கொள்ள முடியும், எளிதாக தேர்ச்சியில் வெற்றி பெறவும் முடியும்.

இந்த முயற்சி தமிழக அரசின் மிகவும் பயனுள்ள முயற்சி ஆகும். ஆகவே இதனை அனைவரும் உபயோகிப்பீர், பயனடைவீர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here