Home செய்திகள் இந்தியா கலக்கல் விலையில் புதிய போக்கோ M2 ப்ரோ….

கலக்கல் விலையில் புதிய போக்கோ M2 ப்ரோ….

420
0
Poco M2 Pro with quad rear cameras snapdragon
Share

போக்கோ பிராண்ட் தற்போது தனது புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, அவற்றின் சிறப்பம்சங்களை காண்போம்.

போக்கோ எம்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:
– 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
– 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
– 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– டூயல் சிம், கைரேகை சென்சார்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 5 எம்பி 2cm மேக்ரோ லென்ஸ்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்.

விலை விவரம்:
போக்கோ எம்2 ப்ரோ 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999.
போக்கோ எம்2 ப்ரோ 6 ஜிபி+64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999.
போக்கோ எம்2 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here