Home செய்திகள் இந்தியா Reliance JIO -வில் குவியும் முதலீடு பங்குகளின் விலை உச்சம்…

Reliance JIO -வில் குவியும் முதலீடு பங்குகளின் விலை உச்சம்…

355
0
JIO
Share

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் ஜாம்பவான் என்றழைக்கப்படும் Reliance இண்டஸ்ட்ரீஸ் இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் 12 மிகப்பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனர் இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகள் தற்போது விற்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இதற்குக் காரணம் சீனா என அனைத்து நாடுகளும் எதிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக அந்நாட்டில் முதலீடு செய்திருந்த மிகப்பெரிய நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் Reliance இண்டஸ்ட்ரீஸ்ன் தொலைத்தொடர்பு நிறுவனமான JIOவில்   தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.
ஆம் தற்போது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இன்டெல் கேப்பிட்டல் நிறுவனம் JIO வின் 0.39 சதவீத பங்குகளை 1894 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி facebook முதன் முதலில் முதலீடு செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது 12 மிகப்பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது. இதுவரை 17588 கோடி ரூபாய் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடு செய்த 12 நிறுவனங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :
1.பேஸ்புக்- 43,574
2.சில்வர் லேக் –  5,656
3.விஸ்டா  – 11,367
4.ஜெனரல் அட்லாண்டிக் – 6,598
5.கே.கே.ஆர்  – 11,367
6.முபடாலா – 9,093
7.சில்வர் லேக்- 4,547
8.அடியா – 5,683
9.டிபிஜி- 4,546
10.எல் கேட்டர்டென்- 1,894
11.பிஐஎப்- 11,367
12.இன்டெல் கேபிடல் – 1,894

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here