Home செய்திகள் இந்தியா Windows 10 பிரச்சனையை ஒப்புக்கொண்டுள்ளது microsoft …

Windows 10 பிரச்சனையை ஒப்புக்கொண்டுள்ளது microsoft …

393
0
microsoft
Share

microsoft நிறுவனம் windows இயங்குதளத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. இந்த இயங்குதளம் உலகில்  பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். அப்படி எந்த இயங்குதளத்தின் windows 10 வெர்ஷனில் மிகப்பெரிய குறைபாடு உள்ளது என்று குற்றச்சாட்டு எழும்பியது. அதாவது இணையதளம் கனெக்டிவிட்டியில் பிரச்சினை இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

தற்போது microsoft நிறுவனமே இந்த நெட்வொர்க் செட்டிங் குறித்த பிரச்சனைக்கு உறுதியளித்துள்ளது. ஏனென்றால் இன்டர்நெட் கனெக்டிவிடி இல் இருந்தாலும் அந்த கனெக்ட்டிவிட்டு ஐகான் இன்டர்நெட் கனெக்ட் ஆகவில்லை என்று அவரை குறிப்பிடுகிறது. இது windows 10 அடுத்த 2004 வெர்சனிலிருந்து இந்த குறைபாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இணையமானது பயன்படுத்தப்படுகிறது என்று சிலர் தெரிவித்திருந்தனர். எனவே இதனை ஏற்றுக்கொண்ட microsoft நிறுவனம் விரைவில் சரி செய்வதற்கான பணிகளைத் தொடங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் விரைவில் இந்த பிரச்சினையைச் சரிசெய்து அப்டேட் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயங்குதளம் இந்த கோளாறு இருந்தபோதும் கிட்டதட்ட உலகம் முழுக்க பல கோடிப்பேர் இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here