Home செய்திகள் இந்தியா ஹானர் பிராண்டின் சூப்பர் போன்: விவரம் உள்ளே!..

ஹானர் பிராண்டின் சூப்பர் போன்: விவரம் உள்ளே!..

418
0
Honor 9s
Share

ஹூவாயின் ஹானர் பிராண்ட் இந்தியாவில் ஹானர் 9எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு..

ஹானர் 9எஸ் சிறப்பம்சங்கள்:
– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
– ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.1
– 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்பி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா,
– 3020 எம்ஏஹெச் பேட்டரி
– விலை ரூ.6,499


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here