Home டெக்னாலஜிஸ் AUTOMATION Sensor மூலம் கின்னஸ் சாதனை படைத்த omnivision  நிறுவனம்….

Sensor மூலம் கின்னஸ் சாதனை படைத்த omnivision  நிறுவனம்….

573
0
micro sensor
Share

வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் omnivision  நிறுவனம் சற்று உயர்ந்து உள்ளது. ஏனென்றால் sensor  போன்ற எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு மருத்துவ ஆய்வு செய்யும் கருவியினை இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ஒரு ஓர் கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது. ஏனென்றால் உலகிலேயே மிகச் சிறிய அளவு imaging sensor ஐ உருவாக்கியுள்ளது.
இந்நிறுவனத்தின் டிஜிட்டல் இமேஜிங் சொல்யூஷன் மூலம் பட sensorஐ உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த sensor ஆனது சுண்டு விரலின் நுனிப்பகுதியை விடவும் சிறியதாகும்.
அது மட்டுமின்றி இந்த sensor 120 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கக் கூடிய திறன் கொண்டது.  3 மில்லி மீட்டர் முதல் 30 மில்லி மீட்டர் வரையில் ஜூம் போக்கஸ் ரேஞ்ச் கொண்டது.
இந்த சென்சார் ஆனது 0.575 * 0.575 அளவைக் கொண்டது இதுவே இதற்கு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
omnivision பெரும்பாலும் மருத்துவ உபகரணங்களைத் தயாரித்து வருகிறது அந்த வகையில் இந்த கேமரா மற்றும் சென்சார் மாடல் மூலம் மருத்துவ பயன்பாடு செய்ய முடிவெடுத்தது. உடலில் உள்ள மிக மிக நுண்ணிய பகுதிகளையும் மிக எளிதில் படம்பிடித்துத் தெளிவுபடுத்த மருத்துவர்களுக்கு உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
200 * 200 pixel வரை புகைப்படங்களை எடுக்க முடியுமாம். அத்துடன் 30 விநாடிகள் வரை வீடியோ எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here