Home செய்திகள் இந்தியா மீண்டும் முழு ஊரடங்கு! பிரான்சில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு…

மீண்டும் முழு ஊரடங்கு! பிரான்சில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு…

548
0
lock down effort prevent spread corona
Share

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. பல்வேறு நாடுகளில் ஏராளமானோர் இந்த தொற்றினால் உயிரிழந்துள்ளனர். ஆனால் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஊரடங்கை தளர்த்தினர்.

டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ShameOnVijaySethupathi

தற்போது ஐரோப்பிய நாடான பிரான்சில் கொரோனா தாக்கம் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் ஊர் அடங்கிலிருந்த தளர்வுகளினால் மக்களின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. எனவே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த அதிபர் இமானுவேல் மாக்ரான் தெரிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு 4 வாரங்களுக்கு நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை முதல் 4 வாரங்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here