Home செய்திகள் இந்தியா வீட்டில் வாசல் எத்தனை இருக்க வேண்டும் தெரியுமா ?

வீட்டில் வாசல் எத்தனை இருக்க வேண்டும் தெரியுமா ?

561
0
vaasal
Share

ஒவ்வொரு வீட்டிலும் வாசல் என்பது முக்கியமாகக் கருதப்படுகிறது. தற்பொழுது தலைவாசல், பிறவாசல் என இரு வகையாக இந்த வாசலைப் பிரிக்கலாம். இப்படி வாசல் என்பது வாஸ்து படி கட்டமைக்கப்படுவது ஆகும். சாஸ்திரத்திலும் இது பற்றிய குறிப்பு உள்ளது. இப்படி இருக்க ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாசல்கள் இருக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ஒரு வீட்டிற்கு முன்புற வாசல் பின்புற வாசல் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு இந்த இரண்டு வாசல்கள் மிகவும் உதவியாக இருக்கும். இத்தகைய வீடுகள் இருப்பவர்கள் செல்வச் செழிப்புடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படுவர்.

ஆனால் ஒரு சிலர் காற்றுக்காக மூன்று வாசல்கள் வைப்பர் அதில் எந்த தவறும் இல்லை இந்த வாசல்கள் முடிந்த வரை கிழக்கு மேற்கு வடக்கு திசையில் அமைத்தால் நல்லது. தெற்குப் பகுதியைத் தவிர்த்தது சற்று நன்மை தரும். இப்படி இருந்தால் அதனைப் பார்த்துச் சரி செய்து கொள்ள வேண்டும். மேலும் தென்மேற்கு தென்கிழக்கு வாசல் அமைக்கக் கூடாது. ஒரு சில வீடுகளில் 100% தெற்கில் வாசல்கள் இருக்கும் அதில் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது. முடிந்தவரை தெற்கில் வாசலில் வைப்பதே தவிர்த்தால் ஆரோக்கியத்துடன் காணப்படலாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here