Home செய்திகள் இந்தியா பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை !

பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை !

406
0
Share

இந்தியா – சீனா இடையே கடந்த மாதத்தில் போர் மூலம் வகையில் லடாக் எல்லைப் பகுதியில் இரு தரப்பினரிடையே சண்டை ஏற்பட்டு 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர்.  அதனையடுத்து பேச்சுவார்த்தையில் தற்போது அமைதி அடைந்து உள்ளனர்.

இருப்பினும் இந்தியா தனது ஆயுத பலத்தைப் பெருக்கும் வகையில் போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் வாங்கியது. இதைத் தொடர்ந்து தற்போது ஹெலிகாப்டரில் இருந்தபடியே இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை செய்துள்ளது. அந்த சோதனையும் வெற்றியும் கண்டுள்ளது.

துருவஸ்ட்ரா என்ற ஹெலிகாப்டரிலிருந்து இலங்கை சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை ஆனது  ஒடிசா மாநிலம் பாலசோரில் சோதனை செய்யப்பட்டது. ஆனால் அங்குச் சோதனையில் ஹெலிகாப்டர்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. தரையிலிருந்து தான் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை கடந்த 16, 17 தேதிகளில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிரி நாட்டுப் பீரங்கிகளைக் குறிவைத்து அழிக்கும் திறன் கொண்டது என்றும் தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here