Home செய்திகள் இந்தியா தடை செய்த Google ! இனி விளம்பரங்கள் கிடையாதாம்…

தடை செய்த Google ! இனி விளம்பரங்கள் கிடையாதாம்…

513
0
Google office
Share

Google நிறுவனத்தின் மூலம் இனைய உலகத்தில் விளம்பரங்கள் செய்யப் படுகிறது. ஏனென்றால் இந்த நிறுவனத்தால் மட்டுமே எளிதில் அனைத்து மக்களையும் சென்றடைய முடியும் என்பது அனைவரின் நம்பிக்கை.
இதனால் தான் அனைத்து நிறுவனங்களும் Googleளை நாடுகிறது.

.
இனைய உலகத்தில் குறிப்பாகச் செயலிகளிலும், இணையதளங்களிலும் வரும் விளம்பரங்களில் Google தான் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இப்படி இருக்க தற்போது Google நிறுவனத்தின் விளம்பரம் செய்வதில் ஏராளமான புதிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உலக அளவில் பெரிதும் பேசப்படும் விசயமாகக் கருதப்படுவது இந்த கொரோனா வைரஸ். எனவே கொரோனா வைரஸ் தொடர்பான விளம்பரங்கள் ஏதும் செய்யப்படாது என்று தடை  விதித்துள்ளது. ஏனென்றால் இந்த விளம்பரங்கள் தவறான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும், மக்கள் இதனால் பீதி அடைய நேரிடும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதையடுத்து இனிமேல் Google விளம்பரங்களில் கொரோனா வைரஸ் விளம்பரங்கள் எந்த ஒரு இணைய தளங்களிலும் செயலிகளிலும் வெளியிடத் தடை விதித்துள்ளது .


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here