Home செய்திகள் இந்தியா யாரும் எதிர்பாராத குறைவான விலையில் வெளியான ரெட்மி 9ஐ!…

யாரும் எதிர்பாராத குறைவான விலையில் வெளியான ரெட்மி 9ஐ!…

358
0
Redmi 9I
Share

இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

ரெட்மி 9ஐ சிறப்பம்சங்கள்:
– 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன்
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
– IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
– 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
– டூயல் சிம், ஸ்பிலாஷ் ப்ரூஃப்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்

வசீகரிக்கும் விவோ ஸ்மார்ட்போன்கள்!.. இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!…

விலை மற்றும் நிறம் விவரம்:
– ரெட்மி 9ஐ 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8299
– ரெட்மி 9ஐ 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9299
– ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சீ புளூ மற்றும் நேச்சர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here