Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் வசீகரிக்கும் விவோ ஸ்மார்ட்போன்கள்!.. இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!…

வசீகரிக்கும் விவோ ஸ்மார்ட்போன்கள்!.. இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!…

454
0
Vivo y20
Share

விவோ நிறுவனம் இந்தியாவில் வை20 மற்றும் வை20ஐ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

விவோ வை20 மற்றும் வை20ஐ ஸ்மார்ட்போன்களின் விற்பனை செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்கும் நிலையில், இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு…

விவோ வை20 மற்றும் வை20ஐ சிறப்பம்சங்கள்:
– 6.51 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
– அட்ரினோ 610 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5
– 3 ஜிபி (வை20ஐ) / 4 ஜிபி (வை20) ரேம், 64 ஜிபி மெமரி
– டூயல் சிம் ஸ்லாட், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

லாவாவின் புதிய கீபேட் மொபைல் : இதயத்துடிப்பு ரத்த அழுத்தம் போன்றவற்றையும் பரிசோதனை செய்யுமாம்..

விலை விவரம்:
விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் டான் வைட் மற்றும் நெபுளா புளூ விலை ரூ.11,490
விவோ வை20 ஸ்மார்ட்போன் ஆப்சிடியன் பிளாக் மற்றும் டான் வைட் விலை ரூ.12,990


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here