Home செய்திகள் இந்தியா சீனா புதிய சாதனை ! வியாபாரம் ரீதியாக கடலிலிருந்து ராக்கெட்டுகளை ஏவியுள்ளது..

சீனா புதிய சாதனை ! வியாபாரம் ரீதியாக கடலிலிருந்து ராக்கெட்டுகளை ஏவியுள்ளது..

344
0
Share

கடலில் உள்ள கப்பலிலிருந்து விண்ணுக்கு வியாபார ரீதியாக 9 ராக்கெட்டுகளை அனுப்பி சீனா சாதனை புரிந்துள்ளது.

சீனா ஏராளமான புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து உலகம் முழுவதும் வியாபாரம் மேற்கொள்ளும். அந்த வகையில் ராக்கெட்களை கடலில் உள்ள கப்பலிலிருந்து அனுப்பும் முயற்சியை ஆண்டு கடந்த ஜூன் மாதத்தில் நடத்தி வந்தது. இம்முயற்சி வெற்றி அடைந்ததை அடுத்து வியாபார நோக்கத்தில் முதல் முறையாக 9 ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

கொரோனா நோயாளிகளை அடையாளம் கண்டு சேவை புரியும் மித்ரா ரோபோ.

ஆம், சீனாவின் மஞ்சள் கடற்கரை எனும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலிலிருந்து இந்த ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதனால் ராக்கெட் ஏவுதளங்கள் கடலிலும் அமைக்கும் திறன் வாய்ந்ததாக விளங்குகிறது. இதனால் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here