Home செய்திகள் இந்தியா 7 வாரத்தில் 7 மிகப்பெரிய முதலீடுகள் : அசத்தும் அம்பானி

7 வாரத்தில் 7 மிகப்பெரிய முதலீடுகள் : அசத்தும் அம்பானி

468
0
Share

Reliance Industries – ன் தொலைத்தொடர்பு சேவை வகிப்பது JIO. இந்த JIO -விற்கு இந்தியாவில் மிகுந்த  வாடிக்கையாளர்களை உள்ளனர். தற்போது கொரோனா காலத்தில் ஏராளமான நிறுவனங்கள் ஜியோவின் மீது முதலீடு செய்துள்ளனர். ஒரு பக்கம் சீனா – அமெரிக்கா வர்த்தக போர் நடந்து கொண்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவில் JIO மீது தொடர்ந்து 7 வாரங்களாக 7 மிகப்பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.
முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :
facebook = 43,574 கோடி ரூபாய்
சில்வர் லேக் =  5,655.75 + 4,546  கோடி ரூபாய்
விஸ்டா = 60596.37 கோடி ரூபாய்
முபாதலா = 9003 கோடி ரூபாய்
சில்வர் லேக் 2 கட்டமாக மிகப்பெரிய அளவிற்கு முதலீடு செய்துள்ளது.
இதனால் 97885.65 மொத்தம் கோடி ரூபாய் முதலீடு திரட்டப் பட்டுள்ளது. அதுவும் வெறும் 7 வாரத்திலேயே. உலகப் பொருளாதார அளவில் அதிக அளவிலான முதலீட்டைப் பெற்ற நிறுவனமாக JIO திகழ்கிறது. இந்த சர்வதேச ஊரடங்கின் போது இவ்வளவு பெரிய முதலீட்டினை பெற்றது மிகவும் பெரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. Reliance Industries இது குறித்து மிகுந்த ஆனந்தம் அடைந்து உள்ளனர். இது ஜியோவின் தொழில் யுக்திக்குக்  கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று தெரிவிக்கின்றனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here