Home அறிவியல் உலகின் அபாயகரமான ஆளில்லா விமானம்

உலகின் அபாயகரமான ஆளில்லா விமானம்

534
0
Share

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றதாகக் கருதப்படும் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோன் உலகின் அதிநவீன பயங்கரமான ட்ரோன் ஆகப் பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி என்ற பெயருடன் செவ்வாய் கோளுக்குச் செல்லும் ரோவர். நாசா விண்கலத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது…

அமெரிக்கா தன்னை பாதுகாக்க வைத்துள்ள ட்ரோன்களிலேயே மிக அபாயகரமானது இது தான்.

2223 கிலோ எடையுள்ள இந்த MQ-9 ரீப்பர் ட்ரோன் மணிக்கு 482 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து செல்லும். 36 அடி நீளமும், 12.5 அடி உயரமும், 66 அடி நீள இறக்கையும் கொண்ட இது  1701 கிலோ எடையுள்ள ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளைச்  சுமந்து கொண்டு செல்லும் திறன் பெற்றது. 114 கோடி
ரூபாய் மதிப்புள்ள இந்த ட்ரோனை இந்தியாவும் வாங்க ஆர்வம் காட்டி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here