Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் ரூ.10000க்கு பட்டைய கிளப்பும் ஸ்மார்ட் போன்கள்.! வாங்க நீங்க ரெடியா?

ரூ.10000க்கு பட்டைய கிளப்பும் ஸ்மார்ட் போன்கள்.! வாங்க நீங்க ரெடியா?

311
0
Share

இன்று பெரும்பாலும் ஸ்மார்ட் போன்கள் வாங்கவே விரும்புகின்றனர். மேலும் ஸ்மார்ட் போன்களால் ஏராளமான வேலைகளும் எளிதில் முடிகின்றது. இந்த அளவுக்கு ஸ்மார்ட் போன் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது.

குறைந்த விலையில் நாம் பயன்படுத்தும் வகையில் சிறந்த தொழில் நுட்பங்களோடு விற்பனைக்கு வந்துள்ளன ஸ்மார்ட்போன்கள். இதில் 18:9 ஹெச்டி ஸ்கிரீன், டூயல்சிம், மைக்ரோ எஸ்டி, விரைவான பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் கேமரா, ஸ்நாப்பி சென்சார், சிறந்த கிராப்கார்டு, ஆன்ட்ராய்டு ஓரியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ரூ.10 ஆயிரத்து விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன்கள் குறித்து இனி காணலாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here