Home செய்திகள் இந்தியா சிதைக்கப்பட்ட நெகிழியில் இருந்து விலை குறைந்த எரிபொருள்!!!

சிதைக்கப்பட்ட நெகிழியில் இருந்து விலை குறைந்த எரிபொருள்!!!

579
0
Share

வித்யா மற்றும் அமர்நாத் இணையர்கள் சென்னை ஐ ஐ டி,மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்,என்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் துணையோடு பல காலம் ஆய்வுகள் மேற்கொண்டு ஆக்ஸிஜன் இல்லாமல் உயர் வெப்பநிலையில் சிதைக்கும் வேதியல் முறையின் மூலம் நெகிழி கழிவு பொருட்களை மறுசுழற்சியின் மூலம் எரிபொருளாக மாற்ற   தொடங்கியுள்ளார்கள். மற்ற எரிபொருள்களை விட 25% இது விலை குறைந்த மாற்று எரிபொருளாக இருக்கும்.இவ்வாறு நெகிழியை சிதைக்கும் முறைக்கு “Thermo chemical depolymerization” என்று பெயர். ஆய்வு மற்றும் மேம்பாடு நடவடிக்கைகளுக்காக பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழத்துடனும் உள்நாட்டளவில் எஸ் எஸ் என் பல்கலைக்கழகம் மற்றும் வேலூர் தொழில்நுட்பக் கழகத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளார்கள்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here