Home செய்திகள் இந்தியா இந்தியா vs நியூசிலாந்து T20I

இந்தியா vs நியூசிலாந்து T20I

686
0
T20I India vs New Zealand
Share

இந்தியா vs நியூசிலாந்து (IND vs NZ) 3வது டி 20 யின், சிறப்பம்சங்கள்:

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் எடுத்து களம் இறங்கிய ரோஹித் சர்மா 45  ballக்கு 60 ரன் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் விராட் கோலி 27 ballக்கு 38 ரன் எடுத்து அவுட் ஆனார்,அதன் பின் களம் இறங்கி k.l.ராகுல் மற்றும் பலர் ஆடி 20 ஓவர்க்கு (176/5) எடுத்தனர். இரண்டாவது பேட்டிங்கில் நியூசிலாந்து விளையாடி 20 ஓவர் (176/6) வித்தியாசத்தில் சமன் செய்தது,ஆகவே சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது.

மூன்றாவது போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து களம் இறங்கி, இந்தியா வெற்றியை நோக்கி பயணம் செய்வதை உறுதிப் படுத்துகிறது. சூப்பர் ஓவரில் நியூசிலாந்து 17/0 ரன்களை குவித்தது. அதன் பின் ரோஹித் களம் இறங்கி சூப்பர் ஓவரில் 18/0 வெற்றி பெற்றது இந்தியா. சூப்பர் ஓவரில் ரோஹித் கடைசி 2 ball லில் இரண்டு சிக்ஸர் அடித்து வெற்றியை நிர்ணயித்தார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே ஆன 3-0 என்ற வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா.

மேலும் ஸ்கோர் போடின் விவரம் :

இந்தியா
(179/5) (18/0)

India 55/0 in 5.3 overs
1st wkt Partnership: 55 off 33 balls between
R Sharma (36) and KL Rahul (19)R Sharma 20th T20I fifty: 50 runs in 23 balls (5×4) (3×6)
Mandatory Power play (1-6): India 69/0
India 100/3 in 12.1 overs
India 150/4 in 17.5 overs
R Jadeja dropped on 2 by M Santner in 19.4 overs
Innings Break: India 179/5 in 20.0 overs

நியூசிலாந்து
(179/6) (17/0)
M Guptill dropped on 22 by V Kohli in 4.3 overs
New Zealand 51/1 in 5.5 overs
Mandatory Power play (1-6): New Zealand 51/1
M Santner dropped on 8 by R Jadeja in 9.3 overs
New Zealand 100/3 in 12.4 overs
K Williamson 11th T20I fifty: 50 runs in 28 balls (4×4) (3×6)
New Zealand 151/3 in 16.6 overs


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here