Home செய்திகள் இந்தியா தேதி குறித்த சியோமி!.. Mi 10T 5G ஸ்மார்ட்போன் எப்படி?…

தேதி குறித்த சியோமி!.. Mi 10T 5G ஸ்மார்ட்போன் எப்படி?…

362
0
MI 10T Series 5G
Share

சியோமி நிறுவனம் எம்ஐ 10டி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அக். 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு…

சியோமி எம்ஐ 10டி சீரிஸ் சிறப்பம்சங்கள்:
– 6.67 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU, எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி – எம்ஐ10டி
– 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி (UFS 3.1) மெமரி – எம்ஐ10டி ப்ரோ
– டூயல் சிம்
– எம்ஐ 10டி — 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.89, LED பிளாஷ்
– 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
– 5 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
– எம்ஐ 10டி ப்ரோ — 108 எம்பி பிரைமரி கேமரா, f/1.69, OIS, LED பிளாஷ்
– 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 5 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
– 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here