Home செய்திகள் இந்தியா தெறிக்கவிடும் விலையில் விவோ X50 மற்றும் X50 ப்ரோ!.. இந்தியாவில் இன்று அறிமுகம்!…

தெறிக்கவிடும் விலையில் விவோ X50 மற்றும் X50 ப்ரோ!.. இந்தியாவில் இன்று அறிமுகம்!…

385
0
Vivo X50 Pro Mobile
Share

விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ இன்று இந்தியாவில் டிஜிட்டல் நிகழ்வு மூலம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. விவோ எக்ஸ் 50, விவோ எக்ஸ் 50 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டிலுமே வாங்க கிடைக்கும் என்பது கூடுதல் சுவாரசியம்.

விவோ எக்ஸ் 50 மற்றும் எக்ஸ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்:

– 6.56 இன்ச் முழு எச்டி+ சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே
– பஞ்ச்-ஹோல் கட்அவுட் வடிவமைப்பு
– 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதம்
– ப்ரோ மாடலில் கூடுதலாக HDR10 + ஆதரவு உள்ளது
– ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC ப்ராசஸர்
– 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி சேமிப்பு விருப்பங்கள்
– ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ்
– 5 ஜி ஆதரவு
– 4 ஜி எல்டிஇ
– டூயல்-பேண்ட் வைஃபை
– ப்ளூடூத் 5.0
– ஜிபிஎஸ்
– என்எப்சி
– யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
– AI க்வாட்-கேமரா அமைப்பு
– 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 598 முதன்மை சென்சார்
– 13 எம்பி சாம்சங் எஸ் 5 கே 3 எல் 6 லென்ஸ்
– 8 எம்பி ஓம்னிவிஷன் ஓவி 08810 டெலிஃபோட்டோ லென்ஸ்
– 8 மெகாபிக்சல் ஹைனிக்ஸ் ஹை 846 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
– 32 எம்.பி சாம்சங் ஜிடி 1 சென்சார் செல்பீ கேமரா
– போட்டோ படம் மற்றும் வீடியோ உறுதிப்படுத்தலுக்கான கிம்பல் சிஸ்டம்
– பாதுகாப்புக்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– ஏ.கே .4377 ஏ ஹை-ஃபை ஆடியோ சிப்
– விவோ எக்ஸ் 50 ஆனது 4,200 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது
– விவோ எக்ஸ் 50 ப்ரோ ஆனது 4,315 எம்ஏஎச் பேட்டரி யூனிட்டைக் கொண்டுள்ளது
– இரண்டுமே 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.
– 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ விலை ரூ.37,000 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ விலை ரூ.45,000
– 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ் 50 விலை ரூ.41,000 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ விலை ரூ.50,000


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here