Home அறிவியல் டிவி, பேன் போன்றவற்றை அந்தரத்தில் பறக்க விடும் அதிசயம் !

டிவி, பேன் போன்றவற்றை அந்தரத்தில் பறக்க விடும் அதிசயம் !

484
0
Share

அறிவியல் விதிப்படி எந்த ஒரு பொருளையும், அதன் புவியீர்ப்பு மையப் புள்ளியை அறிந்து அதை வைத்து அந்த பொருளை எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் அந்தரத்தில் நிறுத்த முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த கூற்றை கொண்டு பாஸ்தீன் நாட்டை சேர்ந்த முகம்மது அல் சென்பாரி என்ற இளைஞர், . எந்த ஒரு பொருளை பார்த்தாலும், அதன் புவியீர்ப்பு மையப் புள்ளியை கண்டுபிடித்து, அந்த பொருட்களை அந்தரத்தில் நிறுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறார்.

இந்தியாவுடன் கைகோர்க்கும் பிரான்ஸ் ! வெள்ளி கிரகத்திற்கு விண்கலம்…

அதே போல் அவருடைய வீட்டில் உள்ள பல பொருட்களை அந்தரத்தில் நிறுத்தி உள்ளார். அதில் ஒன்று,இந்த ‘கோக் பாட்டில்’ மீது, ‘டிவி’யை நிறுத்தியுள்ள புகைப்படம்.

இவர் இது போல் செய்வதை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி வருகின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here