Home செய்திகள் இந்தியா அதிரடியாக விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் – ஏன் தெரியுமா !

அதிரடியாக விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் – ஏன் தெரியுமா !

392
0
Infinix Note 7 smartphone
Share

ஸ்மார்ட்போன்களின் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி உயர்வு காரணமாக இந்தியாவில் 5 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி மற்றும் முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்தில் ஸ்மார்ட்போன்களின் டச் ஸ்கிரீன் இறக்குமதி வரியை 10 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வு அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பின் மொத்த விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக செல்போன்கள் விலையை உயர்த்தும் கட்டாயத்திற்கு செல்போன் நிறுவனங்கள் ஆளாகியுள்ளனர். இதனை இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் பங்கஜ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அசைவ உணவுகளை நிறுத்திவிட்டேன்- ராஷ்மிகா

எனவே பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், ஆப்பிள், ஜியோமி, ஓப்போ, ரியல் மி போன்ற ஸ்மார்ட் போன்கள் குறைந்தது 5 சதவீதம் வரை விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here