Home செய்திகள் இந்தியா அசைவ உணவுகளை நிறுத்திவிட்டேன்- ராஷ்மிகா !

அசைவ உணவுகளை நிறுத்திவிட்டேன்- ராஷ்மிகா !

876
0
Share

தெலுங்கு திரையுலக நடிகையான ராஷ்மிகா வந்தனாவுக்கு, தற்போது தமிழகத்திலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அவர் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் அழகின் ரகசியம் குறித்து பேசியுள்ளார்.

அதில் என் அழகிற்கு அசைவ உணவுகளை தவிர்த்ததே முக்கிய காரணம் என்றும் காய்கறிகள், பழங்கள் தான் மிக முக்கியமாக உண்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கான பிரத்தியேக ஆப் ஸ்டோர் – டெவலப்பர்கள் கோரிக்கை..

மேலும் தமிழ் சினிமாவில் இவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் விரைவில் விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here