Home செய்திகள் இந்தியா ஹேக் செய்யப்பட்ட மொபைல் போன் கண்டறியும் எளிய வழி முறைகள்..

ஹேக் செய்யப்பட்ட மொபைல் போன் கண்டறியும் எளிய வழி முறைகள்..

583
0
hacker
Computer hacker or Cyber attack concept background
Share

இன்றைய நவீன காலகட்டத்தில் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளதோ அதே அளவிற்கு ஆபத்துக்களும் வளர்ந்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தாதவரை நாம் காண்பது அரிது. அப்படி இருக்க ஹாக் எனும் தரவுகள் திருடப்படுதல் போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன.

இதனால் கம்ப்யூட்டர்களும், ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். பயனர்களின் தரவுகளும் திருடப்படுகிறது. இதனைக் கண்டறிவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதே போல் இதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல.

இப்படியிருக்க இந்த ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று எப்படி அறிவது. இதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன. இதனை நாம் கீழே தெளிவாகக் காண்போம். இதே போன்று கம்ப்யூட்டர் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இருந்தால் ஹாக்கிங் செய்யப்பட்டு இருக்க வாய்ப்புள்ளதாக அரிந்துகொள்ளலாம்.

1.சம்பந்தமில்லாத விளம்பரங்களைத் தங்கள் திரையில் தோன்றுவது.
2.தங்கள் அனுமதியின்றி அப்ளிகேஷன்கள் நிறுவுவது
3.ஏற்கனவே உள்ள அப்ளிகேஷன் மறைக்கப்படுவது அல்லது நீக்கப்படுவது.
4.தங்களுடைய சார்ஜிங் திடீரென குறைவது. மொபைல் போன் சூடாவது.
5.சம்பந்தமில்லாத மொபைல் அழைப்புகள் வருவது. அதாவது வெளிநாட்டில் உள்ள எண் கொண்ட மொபைல் நம்பர் கால் வருவது.
6.அப்ளிகேஷன்கள் அப்டேட் செய்யப்படாமல் தடுப்பது
7.அப்ளிகேஷன்கள் செயல்பட தாமதமாவது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here