Home செய்திகள் இந்தியா அறிமுகமானது லாவா Z66 தற்போது பட்ஜெட் விலையில்!..

அறிமுகமானது லாவா Z66 தற்போது பட்ஜெட் விலையில்!..

470
0
Lava Z66
Share

லாவா நிறுவனம் இசட்66 எனும் பெயரில் தனது புதிய ஸ்மார்ட்போனினை இ ந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு..

லாவா இசட்66 சிறப்பம்சங்கள்
– 6.08 இன்ச் 1560×720 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பிரெட்ரம் ஆக்டாகோர் பிராசஸர்
– 3 ஜிபி DDR4 ரேம், 32 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு 10
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
– 5 எம்பி கேமரா
– 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– 3950 எம்ஏஹெச் பேட்டரி
– நிறம்: மரைன் புளூ, பெரி ரெட் மற்றும் மிட்நைட் புளூ
– விலை: ரூ. 7,777


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here