Home அறிவியல் சனி முதலிடம் வியாழன் இரண்டாம் இடம்…

சனி முதலிடம் வியாழன் இரண்டாம் இடம்…

308
0
sani
Share

சூரியக் குடும்பத்தில் சனி 6வது கோலாக உள்ளது இந்த சனி கிரகத்தினை தற்போது 20 துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன.  இந்த துணைக்கோள்கள் 5 கி.மீ தொலைவில் சுற்றி வருகிறது. இந்த நிகழ்வை அமெரிக்காவில் உள்ள கார்னிகி இன்ஸ்டிடியூட் ஒப்பி சயின்ஸ் என்ற நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்த நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் சுபாரு தொலைநோக்கி மூலம் அந்நிறுவனத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த செயற்கைக் கோளுடன் சேர்த்து தற்போது சனி கிரகத்தை 82 துணைக்கோள்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தில் அதிக துணைக்கோள்கள் கொண்ட கிரகமாகச் சனி திகழ்கிறது. ஏற்கனவே வியாழன் 29 துணைக்கோள்கள் (நிலவுகள்) இருந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தற்போது  வியாழனைக் கீழிறக்கி சனிக்கிரகம்  முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சனிக்கிரகத்தின் 17 துணைக்கோள்கள் சனிகிரகம் சுற்றும் பாதையின் எதிர்த் திசையில் சுற்றுகிறது. மீதமுள்ள மூன்று கிரகங்கள் சனியோடு சேர்ந்து சுற்றி வருகிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here