Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் அடேங்கப்பா!.. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு2 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது!…

அடேங்கப்பா!.. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு2 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது!…

323
0
Samsung Galaxy Fold2
Share

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது.

ஆம், கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி மாடல் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் (இன்று) முன்பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு2 5ஜி சிறப்பம்சங்கள்:
– 7.3 இன்ச் 2208×1768 பிக்சல் QXGA+ 22.5:18 இன்ஃபினிட்டி ஒ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே
– 6.2 இன்ச் 2260×816 பிக்சல் 25:9 HD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் கவர் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ பிராசஸர்
– அட்ரினோ 650 ஜிபியு
– 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.5
– டூயல் சிம்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS
ஓப்போ A52 ஸ்மார்ட்போனின் புதிய மாடல் இந்தியாவில் அறிமுகமானது…
– 12 எம்பி டெல்போட்டோ லென்ஸ், f/2.4, PDAF, OIS
– 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 10 எம்பி கவர் மற்றும் 10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வையர்டு மற்றும் 11 வாட் வயர்லெஸ் சார்ஜிங்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here