Home செய்திகள் இந்தியா ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் சாலைகள்  ! ராஜ்நாத் சிங் திறப்பு..

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் சாலைகள்  ! ராஜ்நாத் சிங் திறப்பு..

418
0
Roads
Share

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் சாலைகள் மேம்பாலங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்துவைத்தார்.
எல்லைகளை இணைக்கும் சாலைகள், மேம்பாலங்கள் காணொலி காட்சி மூலம் திறந்து  வைத்தார்  பாதுகாப்புத்துறை ராஜ்நாத்சிங். இது குறித்துப் பேசினார் இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது :
இது வெறும் சாதாரண சாலைகள் கட்டமைப்பு மட்டுமல்ல ஊரக வளர்ச்சித்துறைக்கு முக்கிய பகுதிகளோடு இனைக்கும் சாலைகள் ஆகும். இந்த சாலை கட்டுமானங்கள் மூலம் ராணுவத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காண முடியும். அதே போல் சுகாதாரம், கல்வி மற்றும் அனைத்தும் வளர்ச்சி அடைய முக்கிய வழியாகும்.
கதுவா மாவட்டத்தில் இரண்டு பாலங்களும், அக்னூர் – பல்லன்வாலா சாலைகளில் நான்கு பாலங்களும் 43 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த சாலைகள் அமைக்க உதவி செய்த ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு ராஜ்நாத்சிங் நன்றி தெரிவித்தார். அதே போல் மேலும் 1000 கிலோமீட்டர் நீண்ட சாலைகள்  கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியானது காணொளி காட்சி மூலம்  நடத்தப்பட்டது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here