Home ஆன்மீகம் விநாயகப் பெருமானின் 32 ரூபங்கள் தெரியுமா?

விநாயகப் பெருமானின் 32 ரூபங்கள் தெரியுமா?

959
0
Share

நாம் எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும் அதை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதற்காக வணங்கப்படும் முதற்கடவுள் விநாயகப் பெருமான் தான். இப்படி இருக்க அவரைப் பற்றிய முழு ரூபங்களும் தெரியுமா. ஏனென்றால் அவையெல்லாம் தான் நம்மை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் வழியாக உள்ளது.

அட்லி உடன் இணையும் ஷாருக்கான் !
இந்த முதற் முழு ரூபங்களாக விநாயகப்பெருமான் இருந்து வருகிறார். அதன் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

  1. ரணமோசன விநாயகர்.
  2. உச்சிஷ்ட விநாயகர்.
    3.உத்தண்ட விநாயகர்.
    4.ஊர்த்துவ விநாயகர்.
    5.ஏக தந்த விநாயகர்.
    6.ஏகாட்சர விநாயகர்.
    7.ஏரம்ப விநாயகர்.
    8.சக்தி விநாயகர்.
    9.சங்கடஹர விநாயகர்.
    10.சிங்க விநாயகர்.
    11.சித்தி விநாயகர்.
    12.சிருஷ்டி விநாயகர்.
    13.சுப்ர பிரசாத விநாயகர்.
    14.சுப்ர விநாயகர்.
    15.தருண விநாயகர்.
    16.திரியாட்சர விநாயகர்.
    17.துண்டி விநாயகர்.
    18.துர்கா விநாயகர்.
    19.துவி முக விநாயகர்.
    20.துவிஜ விநாயகர்.
    21.நிருத்த விநாயகர்.
    22.பக்தி விநாயகர்.
    23.பால விநாயகர்.
    24.மகா விநாயகர்.
    25.மும்முக விநாயகர்.
    26.யோக விநாயகர்.
    27.லட்சுமி விநாயகர்.
    28.வர விநாயகர்.
    29.விக்ன விநாயகர்.
    30.வீர விநாயகர்.
    31.வெற்றி விநாயகர்.
    32.ஹரித்திரா விநாயகர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here