Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் பட்ஜெட் விலையில் கலக்க வரும் ரியல்மி சி 12!…

பட்ஜெட் விலையில் கலக்க வரும் ரியல்மி சி 12!…

416
0
Realme C12
Share

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி 12 ஸ்மார்ட்போன் மாடல் ஸ்மார்ட்போன் வரும் 18 ஆம் தேதி அறிமுகம் ஆக உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு…

ரியல்மி சி12 சிறப்பம்சங்கள்:
– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் மினி டிராப் டிஸ்ப்ளே
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
– ஐஎம்ஜி பவர்விஆர் ஜிபி8320 ஜிபியு
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 13 எம்பி பிரைமரி கேமரா
அறிமுகமானது லாவா Z66 தற்போது பட்ஜெட் விலையில்!..
– 2 எம்பி லென்ஸ்
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
– நிறம்: மரைன் புளூ மற்றும் கோரல் ரெட்
– விலை: ரூ. 9,588


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here