Home கட்டுரை தேசிய பணியாளர் தேர்வு முகமை இளைஞர்களின் நம்பிக்கை : மோடி ட்வீட்…

தேசிய பணியாளர் தேர்வு முகமை இளைஞர்களின் நம்பிக்கை : மோடி ட்வீட்…

608
0
modi
Share

தேசிய பணியாளர் தேர்வு முகமைகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.. இது இளைஞர்களின் வரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வு நடைமுறைகளில், செய்யப்பட்ட சில சீர்திருத்தங்களை உருவாக்கும் வகையில், தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைப்பை உருவாக்க, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தரமற்ற மாத்திரை மருந்துகள் ! மத்திய அரசு அதிர்ச்சி ரிப்போரட்..

இது தொடர்பாகப் பிரதமர் மோடி, தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்படுவதால் கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கைக்கு வரமாக மாறியுள்ளது. வேலை வாய்ப்பிற்காக நடத்தப்படும் பொது தகுதித் தேர்வு மூலம், ஏராளமான தேர்வுகள் தவிர்க்கப்படுவதுடன், இளைஞர்களின் விலை மதிக்க முடியாத நேரம் மிச்சப்படுகிறது, மேலும் பல்வேறு தேர்வுகளுக்குச் செய்யப்படும் செலவுகளும் குறையும். வெளிப்படைத்தன்மைக்கு மிகப் பெரும் ஊக்குவிப்பாக இது காணப்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here