Home முகப்பு உலக செய்திகள் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பிற்குக் காரணமே இந்தியா தான்!.. அதிர்ச்சிக்குள்ளாகிய டொனால்ட் டிரம்ப்!…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பிற்குக் காரணமே இந்தியா தான்!.. அதிர்ச்சிக்குள்ளாகிய டொனால்ட் டிரம்ப்!…

367
0
Trump
Share

இந்தியா உயிரிழப்பு குறித்த நேரடி எண்ணிக்கையை வழங்குவது இல்லை அதிபர் தேர்தல் பிரச்சார விவாதத்தில் ட்ரம்ப் பேச்சு.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பையும் மீறி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடனும் மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ட்ரம்பும் பரபரப்பாக தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரிசையாக டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுகிறது ! ஒபாமா பில்கேட்ஸ் போன்ற முக்கிய பிரபலங்களுடையதும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர்களுக்கு இடையே 3 முறை நேருக்கு நேர் விவாதம் நடைபெறும், அந்த வகையில் முதலாவது விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஜோ பைடன், கொரோனா உயிரிழப்பில் மற்ற நாடுகளை விட அமெரிக்கா மோசமான நிலையில் உள்ளது என கூறினார்.

இதற்கு ட்ரம்ப், அது சீனாவின் தவறு. சீனா, இந்தியா போன்ற நாடுகள் உயிரிழப்பு குறித்த நேரடி எண்ணிக்கையை வழங்குவது இல்லை, அங்கு உண்மையில் எத்தனை உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளது என யாருக்குமே தெரியாது என பதில் அளித்தார். அதிபர் ட்ரம்ப்பின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here