Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் சாம்சங் கேலக்ஸி எம் 51 எப்படி?.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?…

சாம்சங் கேலக்ஸி எம் 51 எப்படி?.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?…

650
0
Samsung galaxy M51
Share

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகி இருப்பதால் விரைவில் இந்த மாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு…

ஒன் பிளஸ் நார்ட் ஜூலை 21ம் தேதி வெளியீடு.. ஆவலுடன் வாடிக்கையாளர்கள்!…

சாம்சங் கேலக்ஸி எம்51 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
– அதிகபட்சம் 8 ஜிபி ரேம்
– 64 எம்பி பிரைமரி கேமரா
– 12 எம்பி அல்ட்ரா வைரடு ஆங்கில் கேமரா
– 7000 எம்ஏஹெச் பேட்டரி
– 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here